logo


Home அ.ம.உ.கூ.வின் சேவைகள் சந்தைப்படுத்தல்
Marketing
imageimageimageimage
அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் அதன் சிறந்த தரத்திலான, பயனுறுதியான மற்றும் பாதுகாப்பான மருந்துப் பொருட்களின் வழங்கல்களை நேரடியாகவும் கேள்விப்பத்திர கோரிக்கை அடிப்படையிலும் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்காக மருத்துவ வழங்கல் பிரிவுக்கு வினியோகிக்கின்றது. அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் அதன் உற்பத்திகள் நாட்டின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கக்கூடியவாறு 2013ஆம் ஆண்டு முதல் அதன் வினியோக வலையமைப்பினை நாடளாவிய ரீதியில் விதந்துரைத்துள்ளது. அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் மருந்துகள் நாடு முழுவதிலும் உள்ள எல்லா பிரசித்தி பெற்ற உரிமம் உள்ள மருந்தகங்களிலும் அரச ஒசுசல விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் எகிப்து, மியன்மார், பிலிப்பைன்ஸ், பிஜி தீவுகள், வங்காளதேசம் மற்றும் பபுவா நியூகினியா போன்ற நாடுகளுக்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் உலக சுகாதார தாபனம் மற்றும் ஜைக்கா ஆகியவற்றின் விதப்புரைகளுடன் சர்வதேச சந்தையிலும் அவற்றைக் கிடைக்கச் செய்கின்றது. எனவே, சர்வதேச சமூகம் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தில் நம்பிக்கை வைத்துள்ளது.இலங்கையின் பொருளாதார நிலைமைக்குப் பொருத்தமானவாறு மிகவும் நியாயமான விலையில் சர்வதேச ரீதியில் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் மருந்துப் பொருட்கள் அங்கீகரிக்கப்படுவதால், இந்தக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இலங்கை உன்னதமான அனுகூலங்களை அனுபவிக்க முடியும்."தேசத்தின் உயர் தரத்திலான பொதுப்படையான மருந்தாக்கற் பொருட்களின் உற்பத்தியாளர்"
Contact person
Mrs. Kulasekara A.M.T.P.
Assistant Manager - Sales & Promotion
Office Direct : 011 - 3163308
Office : 011 2637574 , 011 2635353 , Ext 606
E-Mail - இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
விநியோகத்தா;கள்
விநியோகத்தரின் பெயா; முகவரி தொலைபேசி இலக்கம்
வெத்தசிங்க மருந்து விநியோகத்தா;க்கள்(பிரைவேட்)லிமிட்டட இல.86இஉயன ரோட்இ மொறட்டுவ 0112 645478
0112 643371
எம்பயா; மெடிக்கல் ஸ்டோh;ஸ் இல.57 யூஇமோp பிசோ மாவத்தைஇ கம்பஹா (மே.மா) 033 2222455
சத்சர என்டா;பிரைசஸ் இல.495இமஹிந்த மாவத்தைஇபிட்டிபன வடக்குஇ ஹோமகம. 0112 894065
சாந்தா பாமசிஇவிநியோகத்தா;கள் இல.60ஃ62இபஸ்யால ரோட்இ மீhpகம. 033 2273348
காலி மருந்து விநியோகத்தா; பிரைவேட் லிமிட்டட் இல.14இ அம்பகமுவ ரோட்இ கம்பளை. 081 2352677
எம் டி ஜே மருந்து பொருள்(பிரைவேட்)லிமிட்டட் இல.21இபுனித ஜோசப் ரோட்இ நுகெகொட. 0112 820477
சாமீ மருந்து பொருள்(பிரைவேட்)லிமிட்டட் இல.249ஃயூ கொழும்பு கண்டி ரோட்இ கேகாலை. 025 4928308
சிட்டி மெடிக்கல் விநியோகத்தர் (பிரைவேட்) லிமிட்டட் இல.62இயட்டன்வலஇ ருவன்வெல. 0362 266388
சரத்சந்திர பாமசி இல.133இ பிரதான வீதிஇ எம்பிலிபிட்டிய. 047-2230138
047-2230358
ராஜ்மருந்து பொருள்(பிரைவேட்)லிமிட்டட் இல.91இ கண்டி ரோட்இ வவூனியா 024 2222435
024 2226811
விக்கிரசூhp அன்ட் கம்பனி தம்பிட்டிய எஸ்டேட்இ தொரயாயஇ குருணாகல்.
கிறிஸ்டல் மருந்து பொருள் (பிரைவேட்) லிமிட்டட் இல.95.ஒல்கொட் மாவத்தைஇ காலி. 091 2248520
வித்தி மெட் என்ஜினியாpங் இல.20இ 2ஆம் குறுக்குத் தெருஇ முனைஇ மட்டக்களப்பு.
டி ஐ மருந்து பொருள்(பிரைவேட்)லிமிட்டட் 223ஃ1இசரோஜினிவத்த ரோட்இ ஹோகந்தர தெற்குஇ ஹோகந்தர. 0112 744879
0114 922008
அளுத் பாமசி (பிரைவேட்) லிமிட்டட் 85ஃயூஇதவளசிங்காராம மாவத்தைஇ கொழும்பு 15. 0114 617599
0114 34216
விக்கிரம ஏஜன்சி ஒசுசல இல.5இ நாகொடஇ களுத்தற. 034 2221355
யூரூமு ஏஜன்சி (பிரைவேட்) லிமிட்டட் இல.52இ செட்டியாh; தெருஇ பழைய காலி வீதிஇ வெலிகம. 041 2251010
நெகா மாh;கட்டிங் சோ;விசஸ் இல.07இ லிலி மாவத்தைஇ ஜயந்த்புரஇ பத்தரமுல்ல 011 2886677
கந்தான புட் அன்ட் ட்ரக்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் இல.14இ 1ஆம் குறுக்குத் தெருஇ நீh;கொழும்பு 0314 874344
ஆலோக்க ஹெல்த் கெயாh; (பிரைவேட்) லிமிட்டட் 49ஃ2இ ருசிறு உயனஇ இங்கிhpய 034 2269459
034 3743347
ரன்சிகா விநியோகத்தா;கள் இல.151ஃ11இ தேவத்த ரோட்இ ராகம 0112 956148
சாமீ கெமிஸ்ட் இல.1ஃ1யூஇ மாகலேகொடஇ வெயான்கொட 033 2287377
யூனைட்டட் பாh;மா இல.18இஹெவலொக் பிளேஸ்இ காலி 091 2232200
ராகமபாh;மசி இல.34இ தேவத்த ரோட்இ ராகம 0112 958210
கமகே விநியோகத்தா;கள் இல.191ஃ23நுஇ ஜயா மாவத்தைஇ கடவத்தை 0112 928248
விஜேமான்ன சுப்பா; சிட்டி இல.43இஇரத்தினபுhp ரோட்இ ஹொரண 034 2261248
பாh;மாகோ (பிரைவேட்) லிமிட்டட் இல.77இபிரதான வீதிஇ நீh;கொழும்பு 0312 222308
0312 238269
எஸ்.பி.சி. விநியோகத்தா;கள் 30ஃ81இ ரம்யா காh;டின்ஸ்இ களபலுவாவ. இராஜகிhpய 011 2793846
பீ-லைன் பாh;மா காh;மல் எஸ்டேட்இ இப்பாகமுவ 0372 259760
யூனைட்டட் பாh;மசி 231ஃ5இ ரெயில்வே எவன்யூஇ மஹரகமஇ 0115 219613
இ~pனி பாh;மா 176ஃ117. பொல்கொட காh;டின்இகலகனுவ ரோட்இ கெசெல்வத்தை
Central Pharmacy No.3,Supermarket,Anguruwathota Road, Horana. 034 2261131
Sigma Impex No:933,Maradana Road,Colombo 08. 011 2692657
011 5672522
011 5219610
New Pharmacy & Co. 85 A,Kandy Road,Kurunegala 037 2224034
037 2225390
City Medicals No: 30A,1/1,Visaka Road,Colombo 04 0112 553974
0112 553682
Asiri Pharmacy No: 142, Main Street,Kuliyapitiya
Salina Chemist (Pvt) Ltd 1/1/18,Uyanwaththa Road,Uyanwaththa,Matara 041 2227766
Dilcare Pharmaceuticals No 193B, Puttalam Road,Nikaweratiya 037 2226006
Chandrasiri Chemist 279B,Morris Rd,Maitipe,Galle
City Line Distributors (Pvt) Ltd No:69,Wakwella Road,Galle
Medicom (PVT) Ltd No : 221,Dharmapala Mawatha,Colombo 07 011 2677766
New Eleans Marketing 110, Town Mosque Rd,Akkaraipattu - 02 067 2277154
067 2277154
Southland Biogenics 109,Hakmana Road,Matara
 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
25-10-2019 03:29